- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதுடைய ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவிலந்துறையைச் சேர்ந்த 60…