- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கையர்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுகாதார அமைச்சரைச் சந்தித்ததன் பின்னர், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால் சுகாதார அமைச்சுக்கான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் தூதுவர் ஜூலி சுங் இன்று (17) கலந்து கொண்டார். – கலாநிதி கெஹலிய…