Vijay - Favicon

சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய மாணவன் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு!

(செங்கலடி நிருபர் சுபா) மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் மாணவன் கிழக்கு மாகாண வியையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி தேசிய மட்டவிளையாட்டுப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  20 வயதுக்குட்பட்ட 800மீ ஓட்டப்போட்டியில் கோ.சியாறுஜன் 2ம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றதுடன்,  சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் மாணவன்…