Vijay - Favicon
ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (09/11/222) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பழையமாணவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர். நிகழ்வில் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பழையமாணவர்கள் என…

நுவரெலியாவில் இரத்ததான முகாம் – மலையகம்.lk

நுவரெலியாவில் இரத்ததான முகாம் – மலையகம்.lk

தி. தர்வினேஷ் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நுவரெலியாவில் வியாழக்கிழமை (10/11/22) இரத்ததான முகாம் இடம் பெற்றது. நுவரெலியா கெலேகால கிராமத்தில் வாழும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிவசக்தி நலன்புரி சங்கத்தினர் இணைந்து…

கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட மகளிருக்கான சுய தொழிலினை ஊக்குவிக்கும் செயலமர்வு இன்று இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட மகளிருக்கான சுய தொழிலினை ஊக்குவிக்கும் செயலமர்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய தினம் (09) கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரஷாந்த் அவர்களின் தலைமையில் கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட மகளிருக்கான சுய தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் பயிற்சி நெறி ஒன்றினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொட்டகலை பிரதேச சபையின் கூட்ட…

தேசிய மட்டத்தில் வெங்கல பதக்கம் வென்ற நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி.

தேசிய மட்டத்தில் வெங்கல பதக்கம் வென்ற நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி.

தேசிய மட்டத்தில் வெங்கல பதக்கம் வென்ற நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி. (ரா.கவிஷான் – நுவரெலியா) அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் – 2022, கொழும்பு பம்பலபிட்டிய இந்து கல்லூரியில் நடைபெற்றது. அந்தவகையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலக்கிய நாடக போட்டியில்…

நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் காயம்

நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (05.11.2022) காலை கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த சாரதி உட்பட 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்

(க.கிஷாந்தன்)   திருமண நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.   04.11.2022 அன்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில்…

தொடர் மழையால் நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

தொடர் மழையால் நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

தொடர் மழையால் நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில்…

ராகளை உயர்நிலை பா டசாலை மாணவர்கள் கராத்தே போட்டியில் தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றனர்

ராகளை உயர்நிலை பா டசாலை மாணவர்கள் கராத்தே போட்டியில் தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றனர்

ஜப்பான் கராத்தே தோ இதோசுகாய் சங்கத்தின் உள்ளூர் கராத்தே சுற்றுப்போற்றி 2022/10/29அன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது இப்போட்டியில்700 க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதோசுக்காய் மத்திய மாகாணதிக்கான தலைவரும்பயிற்று விப்பாளருமாகிய சென்ஸே. நாகேந்திரன் தலைமையில் பல பாடசாலைகளை பிரதிநித்துவப்படுத்தி 19 மாணவர்கள்…

பொகவந்தலாவ பெற்றோசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது வருடந்த பரிசாளிப்பு விழா

பொகவந்தலாவ பெற்றோசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது வருடந்த பரிசாளிப்பு விழா

பொகவந்தலாவ மமா/ஹவ/பெற்றோசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது வருடந்த பரிசாளிப்பு மற்றும் நினைவு நூல் வெளியீட்டு விழாவையும் பாடசாலையின் அதிபர் எஸ்.பி. எஸ் விக்டர் தலைமையில்மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் போது நூல் வெளியீட்டினை ஆரம்பித்து வைதத்த பாடசாலையின் அதிபர் 2020 ஆம் ஆண்டு…

கொட்டகலை பாடசாலைக்கு பஸ் வண்டியை வழங்கிய சஜித் பிரேமதாச.

கொட்டகலை பாடசாலைக்கு பஸ் வண்டியை வழங்கிய சஜித் பிரேமதாச.

(க.கிஷாந்தன்) எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த…

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – வீதிக்கு பூட்டு

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – வீதிக்கு பூட்டு

(க.கிஷாந்தன்)   தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் 25.10.2022 அன்று மாலை தலவாக்கலை நகரத்தை அண்மித்த பகுதியான ஒலிரூட் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மலையக பகுதிகளில் சில நாட்களாக…

ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று முன்தினம் (23) மாத்திரம் 50 இலட்ச ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று முன்தினம் (23) மாத்திரம் 50 இலட்ச ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை

ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று முன்தினம் (23) மாத்திரம் 50 இலட்ச ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்பொருள் அங்காடி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பல்பொருள் அங்காடி நிலையத்தில் நேற்று முன்தினம் (23) வருமானமாக 70 இலட்ச…

அட்டனில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு பாரிய சேதம்!

அட்டனில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு பாரிய சேதம்!

(க.கிஷாந்தன்) அட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது….

நானுஓயா கிலாரண்டனில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

நானுஓயா கிலாரண்டனில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

செ.திவாகரன் நானுஓயா கிலாரண்டனில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு தொடர் மழை காரணமாக இன்று காலை நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் 105வது கிலோமீட்டர் தூரத்தில் கிலாரண்டன் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை…

மாணவர்களின் கணித கல்வியறிவினை மேம்படுத்த புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஒரு நாள் கணித முகாம்.

மாணவர்களின் கணித கல்வியறிவினை மேம்படுத்த புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஒரு நாள் கணித முகாம்.

கம்பளை கல்வி வளையத்தில் ஏற்பாட்டில்இன்று 19.10.2022 புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஒரு நாள் கணித முகாம் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு வளைய கல்வி அதிகாரிகள் உட்பட அயல் பாடசாலைகளில் கணித ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த செயல் திட்டம் மூலம் மாணவர்களின் கணித கல்வியறிவினை…

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை நிறுவனத்தினால் இலவச கணினி வழங்கும் நிகழ்வு

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை நிறுவனத்தினால் இலவச கணினி வழங்கும் நிகழ்வு

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளை நிறுவனத்தினால் இலவச கணினி வழங்கும் வைபவமும் ஆசிரியர் தின விழாவும் இன்றைய தினம் (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாமர்ஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். மேலும் இந்நிகழ்வில்…