ரவிப்ரியா பெரியகல்லாறு பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த மாதம் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்களை மையப்படுத்திநடாத்தி அதனோடு இணைந்ததாக அதற்கான பரிசளிப்புடன் கூடிய இறுதி சிறப்பு நிகழ்வை கலை அம்சத்துடன் பொது நூலக மண்டபத்தில் வாசகர் வட்ட தலைவர் கே.சுதரஷன்…