- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka
திருகோணமலை-வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வான் எல பகுதியில் இருந்து சிறாஜ்நகர் 97ஆம் கட்டைக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பள்ளத்தில்…