- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

மட்டக்களப்புச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடுமீன் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் செங்கலடி – செல்லம் பிரீமியர் திரையரங்கில் இடம்பெறவுள்ளது. ஈரான் நாட்டு திரைப்படங்களான “Bodyguard“ மற்றும் “Tragedy”, வியட்நாம் திரைப்படமான “Don’t Burn”, கியூபத் திரைப்படமான…

நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை இயக்குரான ராஜமவுலி இயக்கிய R R R திரைப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஒஸ்கார் விருதாகும் இதற்கு…