- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு சிவன் திருக்கோயில் ஆதிசிவன் கோயில் கொண்ட அருள் பொங்கும் கோயில் அனைத்துயிர்கள் உள்ளாடும் வள்ளல் உறை கோயில் கேட்கின்ற வரங்க ளெல்லாம் தந்தருளும் கோயில் பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில் தென்கிழக்கு திசையிலுள்ள திருக்கோயில்…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம், வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் பழமை மிகு தமிழ் மண்ணில் கோயில் கொண்ட சிவனேபழம் பெருமை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய்எம்பழமை உன்னுடனே இணைந் துள்ளதைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே மலையுச்சியில் இருந்தருளும் வல்ல…

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டி, அருள்மிகு சக்தி அம்மன் திருக்கோயில் அனைத்துயிர்கள் உள்ளும் இருந்தாளும் தாயே அசைவு தந்து ஆட்டுவிக்கும் பேரருளே அம்மா உடனிருந்து எங்களை நீ காத்தருள வேண்டும் கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி ஆறுதலைத் தந்தெம்மை…

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி(சிவன்) திருக்கோயில் அருவுருவாய் ரூபமாய், அடங்கலுமாகி அதற்கப்புறத்திலுமாகி நின்றாடும் சிவனேஅண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் ஐயா போற்றிவந்தெமக்கு தஞ்சம் தர வேண்டும்திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே விசாலாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும்…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய், அருள்மிகு மருதடி விநாயகர் திருக்கோயில் மலைப்பில்லா மனம் தந்து வழிகாட்டும் விநாயகரே தடுமாறா மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா திடமான மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய் மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே மகிழ்ச்சி கொண்ட வாழ்வு தந்து…

மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம் மாத்தளை, குமரமலை – அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில் குமரமலை மீதமர்ந்த மாமணியே குமரேசா குறையில்லா நிறை வாழ்வை தரவேண்டும் குற்றங்கள் நெருங்காது துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே மலை உச்சி மீதுறையும் மாமணியே குமரேசா…

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு அருள்மிகு செல்வச்சந்நிதி முருகப்பெருமான் திருக்கோயில் சூரனை அடக்கி அருள் தந்த முருகா உன் வீரவேல் துணையெமக்கு என்றுமே ஐயா கரங்கள் பன்னிரெண்டு கொண்டு அருளுகின்ற முருகா இரங்கி வந்து எமக்குத்துணை செய்திடுவாய் ஐயா வட இலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட…

இங்கிலாந்து, நீயூமோள்டன் அருள்மிகு ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் திருக்கோயில் அலை கடல் சூழ வளநாட்டில் கோயில் கொண்ட வேல்முருகா அனைத்துலகும் நலன் பெறவே அருளளிப்பாய் அச்சமின்றி வாழும் நிலை உருவாக்க வரவேண்டும் நீயூமோள்டன் வீற்றருளும் திருத்தணிகை வேல்முருகா அருளிடைய்யா தர்மம் நிலை நாட்ட அவதரிக்கும் ஐயனே…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, ஆறுமுகத்தான் புதுக்குளம் அருள்மிகு முருகன் திருக்கோயில் அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் முருகனே அல்லலுற்று அவதியுறும் எமைப் பாராதிருப்பதேன் கொடுபகையும், வஞ்சனையும் கூடி நின்று வாட்டுது கொண்ட பொருள் குடியிருப்பு எல்லாம் பறிபோகுது வருந்தியுழைத்துச் சேர்த்த வளங்களும் பறிபோகுது ஆதிசிவன்…

சப்பிரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், வறக்காப்பொலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கருணையுள்ளம் கொண்டவளே முத்துமாரியம்மாகாத்தருள வந்திடுவாய் எங்களையேகுறைகளைந்து நிறையருளி வாழவைப்பாய்வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா அருள் பொழியும் திருமுகத்தை உடையவனே முத்துமாரியம்மாஅணைத்தருள வந்திடுவாய் எங்களையேவளமருளி நிம்மதியாய் வாழவைப்பாய்வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா …

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு – பட்டிப்பளை – அருள்மிகு தாந்தாமலை முருகன் திருக்கோயில் மலைமீது காட்சி தந்து மருள் போக்கும் வேல்முருகா மயக்கநிலை போக்கி யெம்மைத் தெளிவுடனே வாழவிடு முன்னேற்றப் பாதையினைக் காட்டிவிடு தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய் உமையவளின் இளமகனாய்…

மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொட்டாஞ்சேனை, அருள்மிகு வரதராஜ விநாயகர் திருக்கோயில் தடைகள் தகர்த்து வழிகாட்டும் தலைமகனே பிள்ளையாரேதரணியிலே தமிழ்மொழிக்கு உயர் நிலையைத் தந்துவிடுதிறமையுடன் முன்னேறும் வழியையும் காட்டிவிடுகொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே அறிவு தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் பிள்ளையாரேபூவுலகில்…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, பெரியதம்பனை, அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோயில் வரம் தந்து வாழ்த்தி வழிநடத்தும் சித்திவிநாயகரே வரும் நன்மை நமையடைய வழிதிறந்து விட்டிடைய்யா உன்கருணை எமக்கென்றும் உரித்தாக வேண்டுமைய்யா பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே வரம் கேட்டு வரும் அடியார் நலன்காக்கும் சித்திவிநாயகரே…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அளவெட்டி அருள்மிகு பசுபதீசுவரர் சிவன் திருக்கோயில் அணுவுக்குள் அணுவாயிருந்து அகிலமாளும் பெருமானேஅமைதி நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய்உன்பாதம் பணிகின்றோம் எமக்கு என்றும் அருளிடைய்யாஅளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே அருவுருவாய், ரூபமாய் காட்சிதரும் பெருமானேஅன்பு நிறை மனத்துடனே நாம்…

சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி, திருவானைக்கட்டி, அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் திருவானைக் கட்டியில் கோயில் கொண்ட வேலவனேதிசையெங்கும் நலமருளி வாழ வைக்கும் திருக்குமராபயங்கள் தரும் தீவினைகள் அகற்றிடவே வந்திடைய்யாஇரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே போற்றி நிற்கும் அடியவர்க்கு காவல் தரும்…

மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் மாநகர், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா இழிநிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு அட்டன் மாநகர் அமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே மலைசூழ்ந்த பெருநகரின் குன்றினிலே இருப்போனே…