Vijay - Favicon
மட்டக்களப்பு காணி பணிப்பாளர் ( LRC) தன்னை தாக்கியதாக பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு காணி பணிப்பாளர் ( LRC) தன்னை தாக்கியதாக பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு

  காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பணிப்பாளர்   தன்னை தாக்கியது  தொடர்பில் காத்தான்குடி பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆரையம்பதி பிரதேச சபையின் உறுப்பினர் மாணிக்கம் கந்தசாமி தெரிவித்தார்.   சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் …