Vijay - Favicon
நாவலப்பிட்டி – அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் திருக்கோயில்

நாவலப்பிட்டி – அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் திருக்கோயில்

மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் திருக்கோயில் நாவல் நகரமர்ந்து அருள்வழங்கும் கதிரேசாநமது நலன் காத்திடவே உடனிருந்து காவல் செய்வாய்நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிறை வாழ்வைத் தந்திடைய்யாநாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா மலைசூழ்ந்த நன்னகரில் வீற்றிருக்கும் கதிரேசாமனிதகுல நலன்கள்…

திருகோணமலை திரியாய் – அருள்மிகு வரதவிநாயகர் திருக்கோயில்

திருகோணமலை திரியாய் – அருள்மிகு வரதவிநாயகர் திருக்கோயில்

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் திரியாய்- அருள்மிகு வரதவிநாயகர் திருக்கோயில் மதிதந்து வழிகாட்டும் தூயவரே விநாயகரே மாநிலத்தில் நல்லமைதி காத்திடவே வாருமைய்யா மேதினியில் உன்கருணை மேலோங்கி நிலவிடவே அருள்தருவாய் திரியாயுறை வரதவிநாயகரே போற்றி நலம் தந்து காத்தருளும் நாயகரே விநாயகரே நித்தமுந்தன் அடிதொழும் எமைக்காக்க வாருமைய்யா…

புத்தளம் உடப்பூர் – அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயில்

புத்தளம் உடப்பூர் – அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயில்

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் உடப்பூர்- அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயில் கொடும் புலியை வாகனமாய்க் கொண்டவரே ஐயப்பாகொடுமை போக்கியெம்மை வாழவைக்க வேண்டுமப்பாதுன்பங்கள் தடுத்தெம்மைக் காத்திடவே வந்திடுவாய்உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை பம்பை நதிக்கரையில் வீற்றிருக்கும் ஐயப்பாபங்கமில்லா பெருவாழ்வை தந்து எம்மை…

கிளிநொச்சி பளை – அருள்மிகு நரசிம்ம வைரவர் திருக்கோயில்

கிளிநொச்சி பளை – அருள்மிகு நரசிம்ம வைரவர் திருக்கோயில்

வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டம், பளை அருள்மிகு நரசிம்ம வைரவர் திருக்கோயில் நலம் தந்து காத்தருள விரைந்து வரும் வைரவரேநிம்மதியைத் தந்தெமக்கு ஆறுதலைத் தாருமைய்யாநொந்து மனம் வாடாமல் நிலைகுலையா திருந்திடவேபளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய் துன்பம் களைந்து நம் துயர் போக்கும் வைரவரேதூயவள…

அம்பாறை – கல்முனை வடக்கு பிரதேச செயலக அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

அம்பாறை – கல்முனை வடக்கு பிரதேச செயலக அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டம் – கல்முனை வடக்கு பிரதேச செயலக அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் எதிர்காலம் எமக்குமென்று உறுதி செய்வாய் விநாயகரேஏமாற்றம் போது மென்ற எம்குரலைக் கேட்டிடைய்யாவாழ்வுரிமை தந்தருள வரவேண்டும்கல்முனையில் கோயில் கொண்ட வரசித்தி விநாயகரே அருள்தருவாய் தென்கிழக்கு இலங்கையிலே உறைகின்ற…

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- சம்பூர், அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில்

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- சம்பூர், அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில்

நம்பி உந்தன் அடிபணிவோர் நலன்காக்கும் மாமணியே தம்பி வேலவனின் அருளையும் எமக்காக்கிவிடு இன்பநிலை தந்துவிடு, இணைந்து எம்மை வாழவிடு சம்பூரில் அமர்ந்தருளும் சித்திவிநாயகரே அருள் தருவாய் வளங் கொண்ட தமிழ் மண்ணில் இருந்தருளும் மாமணியே வாழ்க்கையிலே நன்னிலையை என்றும் எமக்காக்கிவிடு வளவாழ்வைத் தந்துவிடு, நிம்மதியாய் வாழவிடு…

யாழ். நல்லூர் – அருள்மிகு சட்டநாதர் சிவன் திருக்கோயில்

யாழ். நல்லூர் – அருள்மிகு சட்டநாதர் சிவன் திருக்கோயில்

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் நல்லூர் – அருள்மிகு சட்டநாதர் சிவன் திருக்கோயில் ஐந்தொழில்கள் ஆற்றுகின்ற ஐயனே சிவனேஅணைத்தருளி எங்களை நீ வாழவைப்பாய் ஐயாதுன்பங்கள் களைந்திடுவாய் துயரங்கள் போக்கிடுவாய்நல்லூர் பதியமர்ந்த சட்டநாத சிவனே கேட்ட வரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் சிவனேகேடுகளைந் தெம்மை வாழ வைப்பாய் ஐயாநோய்…

கொழும்பு மாளிகாவத்தை – அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்.

கொழும்பு மாளிகாவத்தை – அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்.

மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகர் – மாளிகாவத்தை அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். வேழமுகங் கொண்டருளும் எம் பெருமான்பாரினிலே நாம் வாழ நல்லவழி காட்டிடுவார்நம்பியவர் தாள் தொழுவோம் நலன்கள் பல பெற்றிடுவோம்மாளிகாவத்தையில் கோயில் கொண்ட சித்திவிநாயகர் எமக்கருள்வார் ஆதி சிவன் முதல்மகனாய்…

புத்தளம் – உடப்பு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் திருக்கோயில்

புத்தளம் – உடப்பு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் திருக்கோயில்

வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம் – உடப்பு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் திருக்கோயில் மறமழித்து அறம் காக்க அவதரிக்கும் தாயேமாசில்லா மனத்தினரின் உள்ளங்களில் இருப்பவளேமோதவரும் தீமைகளை அடியோடு அகற்றிவிடுஉடப்பூரில் கோயில் கொண்ட வீரபத்திரகாளியம்மா காத்தருள்வாய் கொடுமைகளை அழித்தொழிக்க அவதரிக்கும் தாயேமனமகிழ்ச்சி தந்தெம்மை வாழ…

களுத்துறை நகரம் அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில்.

களுத்துறை நகரம் அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில்.

மேல் மாகாணம்- களுத்துறை மாவட்டம்- களுத்துறை நகரம் அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில் வெற்றிவேல் தாங்கி நின்று வேதனைகள் களையும் ஐயாசத்தியத்தின் வழி நின்று வாழ வழி தந்திடைய்யாநிம்மதியை என்றும் நாம் நிரந்தரமாய் பெற்றுவிடஅருள் தருவாய் களுத்துறை நகர் கோயில் கொண்ட கதிர் வேலாயுதப்…

யாழ். நல்லூர் – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

யாழ். நல்லூர் – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் நல்லூர்பதியமர்ந்த நாயகனேநல்லோர் மனங்குளிர அருள் தருவாய்பொல்லா வினைகளை அறுத்தெறிந்துபொன்னான வாழ்வை நீ தந்திடுவாய் மயிலேறி அறம் காக்க வருவோனேமாசில்லா வாழ்வுக்குத் துணை வருவாய்பாரினிலே உன்னருளைப் பரப்பிவிடுபாவங்க ளெல்லாமே தொலைந்திடவே வேல்தாங்கி அருளிட வருவோனேவேதனைகள்…

இலங்கையின் மிகவும் அழகான தப்தார் ஜெய்லானி பள்ளிவாசலும் கூரகல புனித பூமியும்.

இலங்கையின் மிகவும் அழகான தப்தார் ஜெய்லானி பள்ளிவாசலும் கூரகல புனித பூமியும்.

  தப்தார் ஜெய்லானி பள்ளிவாசலும் கூரகல புனித பூமியும். வரலாற்று புகழ் மிக்க பலாங்கொடை தப்தார் ஜெய்லானி பள்ளிவாசல் சுமார் 130 வருடங்களை தாண்டி வரலாற்று புகழ் மிக்க பள்ளிவாசளாக திகழ்கின்றது.   பலாங்கொடை பிரதான நகரில் இருந்து கல்தொட்டை வீதியில் பயணிக்கும் போது சுமார்…

வவுனியா- நெடுங்கேணி அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில்

வவுனியா- நெடுங்கேணி அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா- நெடுங்கேணி அருள்மிகு ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி திருக்கோயில் நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் வேலவனேநம்பிக்கை கொண்டுனது அடி தொழுகின்றோம்நினைத்தவை நிறைவுபெற அருளிடைய்யாநெடுங்கேணி கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே பார்வதியின் புத்திரனாய் வந்துதித்த வேலவனேபாரினிலே நிம்மதியாய் வாழ வழி வேண்டுகிறோம்தாள்பணியும் எம்குறைகள் போக்கி…

மாத்தளை சிந்தாக்கட்டி, குமரமலை – அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்

மாத்தளை சிந்தாக்கட்டி, குமரமலை – அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்

மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம்- மாத்தளை நகரம் சிந்தாக்கட்டி, குமரமலை, அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில் மாத்தளையில் கோயில் கொண்ட மாமணியேஎக்குறையும் இல்லாமல் என்றும் எம்மை வாழவைப்பாய்நாம் விரும்பும் வரம் தந்து எமையென்றும் ஆதரிப்பாய்குமரமலை கோயில் கொண்ட குமரப் பெருமானே துணையிருப்பாய் மலைசூழ்ந்த திருநகரில் வந்தமர்ந்த…

கொழும்பு கொம்பனித் தெரு – அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கொழும்பு கொம்பனித் தெரு – அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர், கொம்பனித் தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருளொளி பாய்ச்சி யெங்கும் நல்லருள் பொழியும் கந்தாவிதிவழி நின்று எம்மை நல்வழி நடத்திடைய்யாமனத்திலே நீயிருந்து மருட்சியைப் போக்கிவிடுகொம்பனித்தெரு கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே கொழும்பு மாநகரமர்ந்து கோலோச்சும் கந்தாகேட்டவரம்…

யாழ். தொண்டமனாறு – அருள்மிகு செல்வச் சந்நிதி முருகன் திருக்கோயில்

யாழ். தொண்டமனாறு – அருள்மிகு செல்வச் சந்நிதி முருகன் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – தொண்டமனாறு அருள்மிகு செல்வச் சந்நிதி முருகன் திருக்கோயில் வட இலங்கைக் கரையினிலே குடிகொண்ட முருகாஓடவிட்டு வேடிக்கை பார்ப்பதேன் ஐயாவேடுவன் திருமகளை மணந்தவனே முருகாநாடெங்கும் நல்லமைதி காத்திடுவாய் ஐயா செல்வமிகு சந்நிதியில் கோயில் கொண்ட முருகாநல்லருளை எமக்களிக்கத் தயங்குவதேன் ஐயாவல்லமையைத்…