பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாளை காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka