அரசாங்கத்தின் செயற்படுகளுக்கும், வரி விதிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடளாவிய ரீதியில் சுமார் 40 தொழிற்சங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல சேவைகள் முடங்கியதுடன், குறிப்பிட்ட சில தொழிலாளர்களுடன் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடளாவிய ரீதியில் இன்று என்ன நடக்கின்றது என்பதை ஒரே
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka