எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் நாட்டின் சுற்றுச்சுழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், எந்த அடிப்படையில் சிங்கப்பூரில் வழக்கு தொடர முடியும் என சமுத்திர மற்றும் கடற்படை சட்டம் தொடர்பான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர இன்னும் 45 நாட்கள் கால அவகாசமே உள்ளமை சுற்றுச்சுழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது.இந்த
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka