சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார்.சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka