(ஏ.எம்.ஆஷிப்)மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்துள்ளோம். இம்முடிவை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.02 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் பொது நூலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை (
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka