எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விலை
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka