அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு பிளவர் வீதியிலும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka