புகையிரதத்தில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தம்பதிக்கு திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.இதன்போது, பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில்
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka