இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.டயானா கமகே குடிவரவுத் திணைக்களத்திற்கு வழங்கிய பிறப்புச் சான்றிதழின் அசல் நகல் கிடைக்காத பட்சத்தில் கூறப்பட்ட
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka