வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்து 100 நாட்கள் செயல் முனையின் ஊடாக வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இன்று திருக்கோவில் விநாயகபுரம் கடற்கரையில் வானில் பட்டம் விட்டு கோரிகை விடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் திருக்கோவில் விநாயகபுரம் கடற்; கரையில் இப் பட்டம் விடும்
Source link
- www.vijay.lk
- [email protected]
- Sri Lanka