கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின் போது, மீண்டும் பிரிவில் தெரிவிக்காமல் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற முடியும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு
Source link
- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka