Vijay - Favicon
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறில் ஆதிலிங்கம் விசமிகளால் கழற்றி வீசப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறில் ஆதிலிங்கம் விசமிகளால் கழற்றி வீசப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான்…

இந்திய – இலங்கை படகுச் சேவை ஆரம்பமாகும் தினம், கட்டண விபரங்கள் அறிவிப்பு!

இந்திய – இலங்கை படகுச் சேவை ஆரம்பமாகும் தினம், கட்டண விபரங்கள் அறிவிப்பு!

  இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.  காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த…

யுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 வருடங்களின் பின் சந்திப்பு!

யுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 வருடங்களின் பின் சந்திப்பு!

திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் 29ம் திகதி முதல் ஆரம்பம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் 29ம் திகதி முதல் ஆரம்பம்.

  அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது படகு சேவை உரிமையாளர்கள் கூறுகையில், ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல…

உலகப் படைகளையே மிரளவைத்த விடுதலைப் புலிகளின் தரையிறக்கம்

உலகப் படைகளையே மிரளவைத்த விடுதலைப் புலிகளின் தரையிறக்கம்

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது பல இழப்புகளாலும், அதே நேரத்தில் சொல்லில் வரிக்கமுடியாத சாதனைகளையும் நிரப்பியதாகவே இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன் 26.03.2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தரையிறக்க படை…

இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் : ஜனாதிபதி !

இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் : ஜனாதிபதி !

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச்…

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கம் உடைப்பு – யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கம் உடைப்பு – யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

வவுனியா – வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்….

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் – ரணிலின் அடுத்த நிலை..!

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் – ரணிலின் அடுத்த நிலை..!

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தான் முன்மொழிந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அத்தகைய வாய்ப்பு ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும்புகின்றது. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி பொதுஜன…

2048 இல் மாறப்போகும் இலங்கையின் தலையெழுத்து

2048 இல் மாறப்போகும் இலங்கையின் தலையெழுத்து

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம்…

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களின் பின்னர் கைது

Colombo (News 1st) கெப்பித்திகொல்லாவயில் தனது தாயை கொலை செய்த மகனொருவர் 08 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது…

வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்கு ரூ.4 கோடி நிலுவை !

வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்கு ரூ.4 கோடி நிலுவை !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மற்றும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே திறைசேரியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள்…

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர் பதவியுயர்வு!

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர் பதவியுயர்வு!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி. கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கிகாரம் இன்று பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் சனிக்கிழமை ( 25.03.2023) ,இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில்…

உயிர் பலியில் முடிந்த நண்பர்கள் இடையிலான வாய்த்தர்க்கம்

உயிர் பலியில் முடிந்த நண்பர்கள் இடையிலான வாய்த்தர்க்கம்

Colombo (News 1st) மன்னார் – மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டுத்…

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது என அமைச்சர்…

மார்ச் மற்றும் ஏப்ரல் மாத அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியாகிய தகவல்!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாத அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியாகிய தகவல்!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மாத கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது…

வீசப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்!! அதிர்ச்சியில் மக்கள் !!!

வீசப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்!! அதிர்ச்சியில் மக்கள் !!!

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெடுக்குநாறி மலையில் இந்து மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததோடு, தொல்பொருள்கள் சார்ந்த சட்ட…