வாழ்வக நிறுவனத்தின் வாழ்நாள் தலைவரும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் மணிவிழா காணுகின்றார்.
இவருக்கான மணிவிழா நிகழ்வு நாளை(9) சுன்னாகத்தில் வாழ்வகத்தின் செல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வாழ்வக மணிவாழச் சபை அன்புடன் அழைக்கிறது.