Vijay - Favicon

வட மாகாண ஆளுநருக்கு அதிபர் ரணில் வழங்கியுள்ள மற்றுமொரு பதவி!


வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், வட மாகாண மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் காதர் மஸ்தானும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வவுனியா மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.


வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநருக்கு அதிபர் ரணில் வழங்கியுள்ள மற்றுமொரு பதவி! | Another Post To Governor Of Northern Province Sl



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *