Vijay - Favicon

சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து..! 23 வயது இளைஞன் உயிரிழப்பு (படங்கள்)


உயிரிழப்பு

மாங்குளம் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.


உந்துருளி சொகுசு வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே விபத்து நிகழந்துள்ளது.

சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து..! 23 வயது இளைஞன் உயிரிழப்பு (படங்கள்) | A Tragic Accident In Mangalam A While Ago



இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *