Vijay - Favicon

ஈஸ்டர் விடுமுறையில் நடந்த விபரீதம் – ஆல்ப்ஸ் மலையில் 4 பேர் பலி


சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர்.



இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்கள் விவரம் 

ஈஸ்டர் விடுமுறையில் நடந்த விபரீதம் - ஆல்ப்ஸ் மலையில் 4 பேர் பலி | A Landslide In The Swiss Alps

பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.



இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *