Vijay - Favicon

ஆறு மாதத்திற்குள் 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது : முன்னாள் ஆளுநர் !



சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலைக்குரியதாகும். 2.9 பில்லியன் நிதி பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எடுப்பது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும்.நிறைவடைந்த ஆறு மாதத்திற்குள்; 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *