Vijay - Favicon

ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைது


இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.


ஆறு இலங்கை கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலை

ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைது | 6 Sri Lankan Fishermen Arrested By Indian Navy


கைதானவர்கள் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழால் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என தமிழக காவல்துறையினர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *