மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 33 பேரில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.