Vijay - Favicon

இலங்கை மகளிர் அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது


2022 மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் டி20 கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

SL – 122/6 (20) & பாகிஸ்தான் 121/6 (20)



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *