மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக 95% கட்டுமானத் திட்டங்கள் முடங்கியுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) தெரிவித்துள்ளது.
NCASL துணைத் தலைவர் MD பால் இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றொரு பிரச்சினை என்றார்.
கட்டுமானத் துறையை நம்பியுள்ள ஏராளமான மக்களின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.