2022ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 11 இலட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டில் ஒன்பது இலட்சத்து பத்தாயிரம் (9,10000) கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெளிநாடு சென்றவர்களில் 27.6 சதவீதம் பேர் வேலைக்குச் சென்றுள்ளனர்.
கத்தார் மற்றும் குவைத்துக்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். 4 சதவீத மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.