ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
2010 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் அல்மின் ஹாட் தேசிய பாடசாலையில் கற்பித்து இன்றைய தினம் ஓய்வில் அல்லது பிரிதொரு பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வென்று கடந்த வாரம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2015ம் ஆண்டு சாதாரண தரத்தில் கற்றுவெளியாகிய மாணவ மாணவியர்களின்குறுகிய கால ஏற்பாட்டிலும் சிந்தனையாலும் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மிகவும் வெற்றிக்கரமாக நிறைவு அடைந்தது.
மொஹமட் சல்மான்