நு/ மாகஸ் தோட்டம் மேற்பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ முத்துமாரியன் ஆலய,
ஸ்ரீ லக்ஷ்மி அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் மகளீர் தினத்தை முன்னிட்டும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறநெறி பாடசாலை முன்னாள் ஆசிரியர்கள், மகளீர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் போது சிறப்பு விருந்தினர்களாக சிவசக்தி தேசமானிய தேசபந்து வலவாளர் இந்து சமயம் அறநெறி ஒன்றிய அமைப்பாளர் A.V இராஜேந்திரன் ஆசிரியர் அவர்களும்,நு/ புனித அந்தோனியார் கல்லூரியின் அதிபர் திரு.ஜெயகாந்தன் அவர்களும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வினோத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது மலையகம்.lk ஊடக அனுசரணையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post ஸ்ரீ லக்ஷ்மி அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. appeared first on Malayagam.lk.