Colombo (News 1st) வவுனியாவிலுள்ள குளமொன்றிலிருந்து இன்று(19) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கமைய, குளத்தின் வான் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று(19) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா […]
The post வவுனியாவில் குளத்திலிருந்து சடலம் மீட்பு appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.