Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று(09) காலை கூடவுள்ளது. வரி சட்டமூலங்கள் சில இன்று(09) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனிடையே, நிலக்கரி விலைமனு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை நிலக்கரி நிறுவனம் இன்று(09) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.
The post வரி சட்டமூலங்கள் மீதான விவாதம் இன்று(09) appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.