Vijay - Favicon

ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி




Colombo (News 1st) காலி – கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *