Vijay - Favicon

மீண்டும் மூடப்படும் 18ஆம் வளைவு பகுதி




Colombo (News 1st) கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 ஆம் வளைவு பகுதியை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு(20) 8 மணி முதல் நாளை(21) அதிகாலை 5 மணி வரை குறித்த பகுதி மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *