Colombo (News 1st) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகவிருந்த இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி காலை 6.30க்கு ஆரம்பமாகவிருந்த போட்டியே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.