Vijay - Favicon

மலையக மார்க்க ரயில் போக்குவரத்து பாதிப்பு




Colombo(News 1st) மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பேராதனை மற்றும் பிலிமத்தலாவை ஆகிய பகுதிகளுக்கு இடைப்ப​ட்ட ரயில் மார்க்கத்தில் ரயிலொன்று தடம் புரண்டுள்ள காரணத்தினால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *