நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணையவழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 69வது நிகழ்வாக “மறைந்து போன ஒரு மகிடிக் கூத்து: ஆய்வும் அது சார் ஆவணப்படுத்தலும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் 18.03.2023 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெறும்.
இக்கலந்துரையாடலை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். நூலக நிறுவனமானது அனைவரையும் கலந்துரையாடலில் பங்குபற்றி பயனுறுமாறு அன்புடன் அழைக்கின்றது.
நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)
இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070
Zoom Meeting ID : 81415584070