Vijay - Favicon

நாட்டில் இரு இடங்களில் நில அதிர்வுகள் பதிவு.


இலங்கையில் இரண்டு இடங்களில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கோமரன்கடவல பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் 3 மெக்னிடியுட் அளவில் நிலவு பதிவானது.

அதேநேரம் கிரிந்தையில் நேற்று மாலை 2.5 மெக்னிடியூட் அளவில் ஒரு நில அதிர்வு பதிவானதாக சுரங்க தொழில் மற்றும் கட்டிட ஆய்வு பணிமனை தெரிவித்துள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *