Colombo (News 1st) அம்பாறை – திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில் மாணவர்கள் இருவரிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 13 வயதான மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றதில், இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் வகுப்பு கதிரைகளுக்கு நிறப்பூச்சு பூசுவதில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஒருவர் மற்றவரை பிளாஸ்டிக் போத்தலால் தாக்கியுள்ளார். […]
The post திருக்கோவிலில் மாணவர்கள் இருவரிடையே மோதல்; ஒருவர் பலி appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.