கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் திரியாய்- அருள்மிகு வரதவிநாயகர் திருக்கோயில் மதிதந்து வழிகாட்டும் தூயவரே விநாயகரே மாநிலத்தில் நல்லமைதி காத்திடவே வாருமைய்யா மேதினியில் உன்கருணை மேலோங்கி நிலவிடவே அருள்தருவாய் திரியாயுறை வரதவிநாயகரே போற்றி நலம் தந்து காத்தருளும் நாயகரே விநாயகரே நித்தமுந்தன் அடிதொழும் எமைக்காக்க வாருமைய்யா நிறைவான மனதுடனே நாமென்றும் வாழ்ந்திடவே அருள்தருவாய் திரியாயுறை வரதவிநாயகரே போற்றி கேட்டவரம் தந்தருளும் தூயவரே விநாயகரே ஆற்றல் தந்து அரவணைத்துக் காத்தருள வாருமைய்யா ஏற்றமிகு பெருவாழ்வு எமைவந்து சேர்ந்திடவே அருள்தருவாய் …
The post திருகோணமலை திரியாய் – அருள்மிகு வரதவிநாயகர் திருக்கோயில் appeared first on மலையகம்.lk.