Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பொலிஸ் அதிகாரி நாகரிகமற்ற விதத்தில் செயற்பட்டு 2 பெண் பொலிஸ் அதிகாரிகளை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு Read More >>> 02. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு Read More >>> 03. களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை(16), 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் […]
The post திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.