கே /தெஹி / பூனுகல தமிழ் மகா வித்தியாலயத்தின் 2023ம் ஆண்டிற்கான புதிய உயர்தர வகுப்பு மாணவர்களை வரவேற்கும் மற்றும் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் பாடசாலை பிரதான மண்டபத்தில் 2023. 03.02 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
I
அதிபர் ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கித்துல்கல கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கனடாவிலிருந்து பாடசாலைக்கு சிறப்பு விருந்தினாராக லோகநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பூனுகல தமிழ் மகா வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கல்வி ரீதியில் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.