Vijay - Favicon

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – Newsfirst




Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை, பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *