Vijay - Favicon

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: அயர்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை 9 விக்கெட்களால் வெற்றி




Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றினை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

அயர்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

HOBERT இல் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் பிரகாரம் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் HARRY TECTOR 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.

129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *