
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை பி.வி.நந்திதா தங்கம் வென்றுள்ளார். அதே போன்று ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்றுள்ளார். இருவருக்கும் மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்கள்!