
அமெரிக்க வதிவிட கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி கடந்த அக்டோபர் 05 முதல் நவம்பர் 8ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணையமூடாகவே இடம்பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இங்கே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும் https://dvprogram.state.gov/